முருகப்பெருமான், தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்

மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்.
திருப்பரங்குன்றம் கோவில் பெரிய தேருக்கு 2 புதிய உள்சக்கரங்கள்

திருப்பரங்குன்றம் கோவில் தேரின் பெரிய சக்கரத்தின் உள்புறத்தில் சிறிய உள் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணி ஒருசில நாளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முருகப்பெருமானுக்கு சரவண பொய்கையில் தீர்த்த உற்சவம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலாவந்து உற்சவர் சன்னதிக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
தராசுகாரர் பூமியில் மகா தேரோட்டம்

பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோலத்தில் வேல் இருக்கும். இங்கு உள்ள கோவிலின் பெரிய தேரில் ஆறுமுகப் பெருமானான முருகப்பெருமானின் திருக்கரத்தில் தராசு இருக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்: அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
0