ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

மீஞ்சூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டத்தில் வண்ண துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழா தேரோட்டம்

ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இளங்காளியம்மன் கோவில் தேரோட்டம்

கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வரதராஜ பெருமாள் தினந்தோறும் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்

வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 2019ம் ஆண்டு 48 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது.
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சாரங்கபாணி கோவிலில் இன்று நடந்த தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

கும்பகோணம் சாரங்க பாணி சுவாமி கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அவினாசி கோவிலில் அம்மன் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீகருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

நாளை (15-ந்தேதி) புஷ்ப யாகம் வாசித்தல் நிகழ்ச்சியும், ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் 16-ந்தேதி பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
நாகை சட்டைநாதர் கோவில் தேரோட்டம்

நாகை சட்டைநாதர் கோவில் தேரோட்டத்தில் அமிர்தவல்லி அம்பாள் சமேத, சட்டைநாத சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்

செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் அன்ன வாகனம், யானை வாகனம், சிங்க வாகனம், காளை வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சாமி வீதி உலா நடைபெற்றது.
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்:திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் திருவிழாவில் வருகிற 16ந் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெற உள்ளது.
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி 2 ஆண்டிற்கு பின்னர் நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.
நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்

நீலிவனேஸ்வரர் கோவில் திருவிழாவில் நேற்று இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் இன்றி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.