திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் கமலாலய குளத்தை வலம் வந்தனர்.
காமாட்சி அம்மன் கோவில் தெப்ப உற்சவம்

தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் குளத்தில் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் அம்பாள் சுவாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா: தெப்பம் கட்டும் பணிகள் தீவிரம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
சுசீந்திரம் கோவிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சுசீந்திரம் கோவிலில் தெப்பத் திருவிழா நாட்களில் தினமும் சாமி ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி பஜனை, சிறப்பு நாதஸ்வரம், பக்தி பாடல்கள், ஆன்மிக சொல்லரங்கம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிடந்தை நித்யபெருமாள் கோவில் தெப்போற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் தெப்போற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிடந்தை நித்யபெருமாள் கோவிலில் இன்று தெப்போற்சவம்

திருவிடந்தை நித்ய பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத் திருவிழா

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்ப திருவிழா

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். பல வருடங்களுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்ததால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோவிலில் பெருமாள்- தாயாருடன் தெப்போற்சவம்

மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள்-தாயாருடன் தெப்போற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

வடபழனி முருகன் கோவிலில் 3-வது நாள் தெப்பத்திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.
வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது

வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி முடிய 3 நாட்கள் இரவு 7 மணிக்கு நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெப்பத்திருவிழா நடப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்போற்சவம் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது.
திருப்பதியில் தும்பூரூ தீர்த்தம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதியில் தெப்பல் உற்சவம் நடந்து வருகிறது. 4-வது நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் புஷ்கரணியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவத்தில் 4-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து புஷ்கரணிக்குக் கொண்டு வரப்பட்டனர்.
1