காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று இரவு சிறப்பு யாகம் நடந்தது.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
10 மாதங்களுக்கு பின் விழாக்கோலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அஷ்டமி சப்பரம்

10 மாதங்களுக்கு பின் மார்கழி தேய்பிறை அஷ்டமியான இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்க செய்யும் மார்கழி அஷ்டமி விரதம்

‘மார்கழி அஷ்டமி’ அன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.
30 நாட்களில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
கால பைரவாஷ்டமி: விரதம் இருந்து வழிபாடு செய்யும் முறை

கால பைரவாஷ்டமி தினமான இன்று பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.
நாளை மகாதேவ அஷ்டமி: பைரவரை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்

கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி திதியானது, ‘மகாதேவ அஷ்டமி’யாக வழிபடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வழிபடலாம்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
வெற்றி வேல்முருகன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில்பத்து கிராமத்தில் வெற்றிவேல் முருகன் கோவில் உள்ளது. இங்கு சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.
ஒவ்வொரு மாத அஷ்டமியின் சிறப்பு பெயர்கள்

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர் உண்டு. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
0