திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது.
40 ஆண்டுகளுக்கு பிறகு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி

தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
0