நாகர்கோவில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகர்கோவில கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
நாகர்கோவிலில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் திருவிழா இன்று தொடக்கம்

நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
0