வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் பொறுப்பான ஆட்டம்- இந்தியா 336 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் சேர்த்தது.
சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- நடராஜன் இல்லை

சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிட்னி டெஸ்ட்- இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

சிட்னி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- ஷுப்மான் கில், முகமது சிராஜ் அறிமுகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் 36 ரன்களில் சுருண்டது இந்தியா- ஆஸ்திரேலியா வெற்றி பெற 90 ரன்களே இலக்கு

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்திய அணியை வெறும் 36 ரன்களில் ஆஸ்திரேலியா சுருட்டியது.
கபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...

கபில்தேவ் தேர்வு செய்துள்ள எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட் இடம் பிடித்துள்ளார்.
இரண்டு கேப்டன் நமக்கு சரிபட்டு வராது: கபில்தேவ்

இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை பிரித்து கொடுப்பது வழக்கத்தில் இல்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
ஓய்வின்றி அடுத்த வருடம் முழுவதும் கிரிக்கெட் விளையாடும் டீம் இந்தியா

கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் ஐந்து மாதமாக ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஒரு வருடம் ஓய்வில்லாமல் விளையாட இருக்கின்றனர்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு இஷான் கிஷன் கடும் போட்டியாக இருப்பார்: எம்எஸ்கே பிரசாத்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு கடும் போட்டியாக இருப்பார் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவுக்காக விளையாட படிக்கல்லுக்கு வாயப்பு இருக்கிறது: சவுரவ் கங்குலி

இந்திய அணிக்காக விளையாட தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
0