மலைகளில் மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
மதுபானங்களின் விலை உயர்வால் ‘பார்’களில் கூட்டம் குறைந்தது

மதுபானங்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் மது குடிக்க பார்களுக்கு சென்றால் மேலும் செலவாகும் என்பதால் அங்கு செல்வதை மது பிரியர்கள் தவிர்த்து வருகிறார்கள்.
வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து... டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மலைப்பகுதியில் வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் மீது விலங்குகள் மிதிக்கும்போது காயமடைந்து, அடுத்த மூன்று மாதங்களில் இறந்து விடுவதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
பெங்களூருவில் இன்று முதல் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு

பெங்களூருவில் ஏப்ரல் 11-ந் தேதி (அதாவது இன்று), 12-ந் தேதி (நாளை) அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விலை உயர்த்தப்பட்டதால் மதுவிற்பனை 10 சதவீதம் குறைந்தது- குறைந்த ரக மதுபானங்கள் அதிகளவு விற்பனை

தமிழகம் முழுவதும் 10 சதவீத மது விற்பனை குறைந்து இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு சாதாரண மது பானங்கள் தான் அதிகளவு விற்பனையாகிறது.
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 25 பேர் அதிரடி இடமாற்றம்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 2 மேற்பார்வையாளர்கள், 23 விற்பனையாளர்கள் என மொத்தம் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு - இன்று முதல் அமல்

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.
டாஸ்மாக் கடை திறப்பதை மக்கள் நினைத்தால் தடுக்கலாம்- தமிழக அரசு புதிய சட்டத்திருத்தம்

மாவட்ட கலெக்டர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும், திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
0