சாலை விபத்துகளை குறைத்த சிறந்த மாநிலம் தமிழகம் - மத்திய மந்திரி விருது வழங்கினார்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டு விபத்துகளை குறைத்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்.
தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தலுக்காக காங்கிரஸ் அமைத்த குழுவால் எந்த பயனும் இல்லை -கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது என கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க கமிட்டிகள் அமைப்பு -சோனியா காந்தி உத்தரவு

தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க, தனித்தனியாக கமிட்டிகளை அமைத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளிக்கிறார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் வலுவிழக்கிறது -6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

நிவர் புயல் வலுவிழந்து வரும் நிலையில், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது - மதுரை ஐகோர்ட் கருத்து

தமிழ்நாட்டிலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
போக்குவரத்து, மின்வாரியத்தில் பணியாற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக ஆளப்படும் மாநிலங்களில் தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா? -கஸ்தூரி ரங்கனின் தொண்டு நிறுவனம் கணிப்பு

சிறப்பாக ஆளப்படும் மாநிலங்கள் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனின் தொண்டு நிறுவனம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 1-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் - தமிழக அரசு

ஜனவரி 1-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1