தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது- ஜி.கே.வாசன்

தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுத்து உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

உயிரிழந்த மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரிடம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு, தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றுவோம் என்று அறிவித்த அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதியக் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை தடையின்றி வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தாய்மார்கள் விரும்புகிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் மீது அக்கறை இல்லாமல் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்- ஜி.கே.வாசன்

தமிழக அரசின் இயலாமையின் காரணமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சொத்து வரி உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்

மக்கள் நலன் கருதி தமிழக அரசு தாமதிக்காமல் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜி.கே.வாசன் 11-ந் தேதி ஆர்ப்பாட்டம்

நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறோம் என்று கூறிக்கொண்டு, நாட்டு மக்களை அதிக வரி விதிப்பு என்ற ஆயுதத்தால் வதைப்பது எந்தவிதத்தில் நியாயம் என ஜி.கே.வாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: ஜி.கே.வாசன்

மத்திய அரசை பொறுத்தவரை மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழக மக்களின் தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்யும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பஸ் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இழப்பீட்டை சரிசெய்ய நிதி ஒதுக்கி பஸ் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
உயர்சிறப்பு படிப்பில் ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு வரவேற்க கூடியது- ஜி.கே.வாசன்

மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
0