நிர்ணயிக்கப்பட்ட விலையில் மானிய உரங்களை வாங்குங்கள்- விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

தமிழ்நாட்டில் கோடை பருவத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட மானிய உரங்கள் 2,10,000 மெ.டன் இருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு - இன்று முதல் அமல்

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு- தமிழக அரசு

தமிழகம் முழுவதும் வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
0