22, 23-ந்தேதிகளில் பிரசாரம்: கோவையில் எடப்பாடி பழனிசாமி 25 இடங்களில் பேசுகிறார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அ.தி.மு.க.-பா.ம.க. 20-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கபட நாடகம், பொய் பிரசாரம் எடுபடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு

தி.மு.க.வை எதிர்கொள்ள சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கவேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
'தமிழகத்திலும் தாமரை நிச்சயம் மலரும்' - துக்ளக் விழாவில் ஜே.பி.நட்டா பேச்சு

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு பெருகி வருவதாகவும், தாமரை நிச்சயம் மலரும் என்றும் துக்ளக் விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல- முக ஸ்டாலின் பேச்சு

“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தி.மு.க. இந்துக்களுக்கு எதிரிபோல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
23-ந்தேதி முதல் கோவையில் 3 நாட்கள் முகாமிடும் ராகுல் காந்தி

தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து காங்கிரசின் பலத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகள் அள்ளி விடுகின்றனர்- துரைமுருகன் பேட்டி

அதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்- கோவையில் கமல்ஹாசன் பேட்டி

தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் ரத்து- மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வேளாண் பயிர்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ.621 கோடி செலவாகும்- தேர்தல் ஆணையம் தகவல்

தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ.621 கோடி தேவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
மத்திய படைகளின் தேவை குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய படைகளின் தேவை குறித்து மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.
நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்- கமல்ஹாசன்

நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை - பாமக தலைவர் ராமதாஸ்

வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை: அண்ணாமலை

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்- சிடி ரவி பேட்டி

தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 117 பெண் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். இந்த மாத இறுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்படுகின்றன.
சென்னையில் கூடுதலாக 2,330 வாக்குசாவடிகள் அமைப்பு

சென்னையில் கடந்த தேர்தலின்போது 16 சட்டசபை தொகுதிகளிலும் 3,754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தடவை 16 தொகுதிகளிலும் கூடுதலாக 2,330 வாக்குச்சாவடிகள் அமைக்க கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இன்று மாலை கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.