100 ‘விவிபேட்’ எந்திரங்கள் நெல்லைக்கு வந்தன

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள உதவும் 100 ‘விவிபேட்’ எந்திரங்கள் நெல்லைக்கு வந்துள்ளன.
ஒருவிரல் மை நமது தேசத்தின் வலிமை- பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

சட்டசபை தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரை இளைஞர் பொதுமக்களிடம் நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்

திமுக கூட்டணியில் 4 தனித்தொகுதிகளையும், 2 பொதுத்தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடிதம் கொடுத்துள்ளது.
அதிமுக சார்பில் வாய்ப்பு கிடைத்தால் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவேன்- எம்ஜிஆர் பேரன்

எம்.ஜி.ஆரின் பேரன் என்பதால் தங்கள் கட்சியில் இணையுமாறு பல்வேறு கட்சியினரும் எனக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் நான் எப்போதும் அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்.
அனைவருக்கும் இலவச மருத்துவம்- பாமக தேர்தல் அறிக்கை

மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என பா.ம.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக-விடம் தேமுதிக கேட்கும் தொகுதிகள்

விருகம்பாக்கம், ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 20 தொகுதிகளை அதிமுகவிடம் தேமுதிக கேட்டு வருகிறது.
அதிமுக கூட்டணியில் பா.ஜனதா கேட்கும் தொகுதிகள்

பா.ஜனதா தலைவர் எல்.முருகனுக்காக ராசிபுரம் தொகுதியையும், வானதி சீனிவாசனுக்காக கோவை தெற்கு தொகுதியையும், அண்ணாமலைக்காக கிணத்துக்கடவு தொகுதியையும் பா.ஜனதா கேட்கிறது.
தொகுதி பங்கீடு- கட்சி நிர்வாகிகளுடன் வைகோ திடீர் ஆலோசனை

திமுக கூட்டணியில் மதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. அதிக தொகுதி கொடுக்காததன் பின்னணி

தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுக்கு இன்று அல்லது நாளைக்குள் தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து உடன்பாட்டை முடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 77 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும், பெண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும் அமைக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 5 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரம் அதிகரிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையில் 2-வது பெரிய தொகுதியாக திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தல்- அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது.
பா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்த சசிகலா அடுத்த 20 நாட்களில் தனது முடிவை அதிரடியாக மாற்றியதின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
எடப்பாடி பழனிசாமியை இன்று ஜி.கே.வாசன் சந்திக்கிறார்- தொகுதிப்பங்கீடு உறுதியாக வாய்ப்பு

தற்போதைய கூட்டணி சூழலில் த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள் வரை தரமுடியும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி உள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் 10-ந்தேதி அறிவிப்பு: மாவட்ட செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் தகவல்

தேர்தலில் விருப்பு வெறுப்பின்றி நமது வேட்பாளர்கள் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருமாவளவனுக்கு கமல்ஹாசன் ‘திடீர்’ அழைப்பு

அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகள் வந்ததும் காலத்தின் கட்டாயம். அவர்கள் வெளியே போவதும் காலத்தின் கட்டாயம் என்று கமல்ஹாசன் கூறினார்.
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை

அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினர்.
அமமுகவில் மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் நேர்காணல்

மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.