ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு இயக்கப்படும் புதிய ரெயில்கள் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
உள்ளே இருந்தபடி இயற்கை அழகை ரசிக்கலாம்... ஒற்றுமை சிலை பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 புதிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
குஜராத்தில் உள்ள படேல் சிலை டிக்கெட் வசூலில் ரூ.5¼ கோடி மோசடி

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை டிக்கெட் வசூலில் ரூ.5 கோடியே 24 லட்சம் மோசடி நடந்துள்ளது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
0