ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி

ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய குடும்ப விழாவின் முக்கிய நிகழ்ச்சியான னிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
0