தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை ஏற்க முடியாது: ஜெய்சங்கர்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஏற்புடையதல்ல. இப்பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றுள்ளோம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறினார்.
4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து வள்ளுவர் கோட்டத்தில் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர் கதறல்- ‘இனி எப்படி வாழ்வோம்’ என உருக்கம்

இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர், கடல் தொழிலை தவிர்த்து வேறு தொழில்கள் தெரியாது. இனி எப்படி வாழ்வோம் என்று தெரியவில்லை என தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டது.
4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்

படகை மோதி 4 தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் - கமல்ஹாசன்

எமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை திரும்பினர்.
இலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையான் விடுதலை

இலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையானை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இலங்கை ஜெயிலில் கலவரம்- 8 கைதிகள் சுட்டுக்கொலை

இலங்கை ஜெயிலில் ஏற்பட்ட கலவரத்தில் 8 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0