புதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார்: சிவசேனா புகழாரம்

மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி உருவாக்கிய புதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார் என சிவசேனா புகழாரம் சூட்டி உள்ளது.
குடும்பத்தினர் உருக்கமான பேச்சால் முடிவை மாற்றிய அஜித்பவார்

சரத்பவார் மனைவி, மகள், மருமகன் உள்பட குடும்பத்தினரின் உருக்கமான பேச்சால் அஜித்பவார் துணை முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கட்சிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் இவர்தான் சாணக்கியர்களின் சாணக்கியர்...

மகாராஷ்டிரா அரசியலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தான் சாணக்கியர்களின் சாணக்கியர் என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா - சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்திக்க அவரது வீட்டுக்கு அஜித் பவார் இன்று இரவு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித்பவாருக்கு பின்னால் நான் இருப்பதாக கூறுவது தவறு: சரத்பவார்

மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்த விவகாரத்தில் அஜித்பவார் பின்னால் நான் இருப்பதாக கூறுவது தவறு என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
அஜித்பவாருக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கவில்லை- பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி

அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சரத்பவார் திட்டவட்டம்

நான் இன்னும் தேசியவாத காங்கிரசில் தான் இருக்கிறேன். சரத்பவார் தான் எனக்கு தலைவர் என்று தெரிவித்த மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி அஜித்பவாருக்கு சரத்பவார் பதில் அளித்துள்ளார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சரத்பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு

ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
மகாராஷ்டிராவில் அடுத்த பரபரப்பு - சரத்பவார் வீட்டில் பாஜக எம்.பி.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு பாஜக எம்பி சஞ்சய் காகடே சென்றுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டிய அஜித் பவார்

41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்த அஜித் பவார்.
அரசியலில் முன்னணி தலைவர்களை வீழ்த்திய உறவுகள்...

இந்திய அரசியலில் நெருங்கிய உறவுகளால் மிகப்பெரிய அரசியல் சறுக்கல்களை சந்தித்தவர்கள் மறைந்த என்.டி.ராமராவும், தற்போது சரத்பவாரும்தான்.
அஜித் பவாரின் முடிவுக்கு சரத் பவார் ஆதரவு இல்லை -தேசியவாத காங்கிரஸ் உடைய வாய்ப்பு

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ள அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரவு அளிக்கவில்லை. எனவே, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அஜித் பவார் மீது நடவடிக்கை: தேசியவாத காங்கிரசின் புதிய சட்டமன்றக் குழு தலைவர் இன்று மாலை தேர்வு

தேசியவாத காங்கிரசின் சட்டமன்றக் குழு தலைவர் அஜித் பவார், கட்சிக்கு எதிராக செயல்பட்டதையடுத்து புதிய சட்டமன்றக் குழு தலைவர் இன்று மாலை தேர்வு செய்யப்பட உள்ளதாக சரத் பவார் கூறினார்.
மகாராஷ்டிராவில் பாஜக சித்துவிளையாட்டு- மு.க.ஸ்டாலின் கருத்து

மகாராஷ்டிராவில் பாஜக சித்துவிளையாட்டு என்று மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழப்பார்கள் -சரத் பவார் எச்சரிக்கை

பாஜகவுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பதவியை இழக்க நேரிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை ஆலோசனை

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்- தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றார்.
மகாராஷ்டிரா புதிய முதல்வர் பட்னாவிஸ்- துணை முதல்வர் அஜித் பவாருக்கு மோடி வாழ்த்து

மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஒருமித்த கருத்து உருவானது - சரத் பவார்

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஒருமித்த கருத்து உருவானது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
1