தெலுங்கானாவில் பிப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் - சந்திரசேகர் ராவ்

தெலுங்கானாவில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் இன்று முதல் கருத்துக்கேட்பு- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்களிடம் இன்று முதல், இந்த வாரம் இறுதி வரை கருத்துக்கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் கேரளாவில் இன்று அரசு பள்ளிகள் திறப்பு

கேரளாவில் இன்று சமூக இடைவெளி மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.
கர்நாடகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் திறப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்ட பின்னர் முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரிப்பு - மும்பை, தானேயில் டிச. 31 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மும்பை மற்றும் தானேயில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி

ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.
0