தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ.621 கோடி செலவாகும்- தேர்தல் ஆணையம் தகவல்

தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ.621 கோடி தேவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
இந்த மாத இறுதிக்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு தேர்தல் அதிகாரி அறிவுரை

வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த மாத இறுதிக்குள் செயல்முறை சோதனை நடத்தப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரூ.134 கோடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க தனி கிடங்குகள்- சத்யபிரத சாகு தகவல்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.134 கோடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக தனி கிடங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறதா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடத்த பரிசீலனை நடைபெறுவதாக வந்த தகவலுக்கு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை- சத்யபிரத சாகு

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
0