கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. உற்சவத்தை ஒட்டி தினமும் வேத பாராயணம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது.
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
0