கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரம்: சஞ்சய் ராவத் எம்.பி. விளக்கம்

கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு விதிமுறைகளை பின்பற்றி உள்ளது என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல் வலுக்கிறது

அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர் என பெயர் மாற்ற விவகாரம் தொடர்பாக சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து இருப்பதால் மராட்டிய கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
0