மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 5 நாட்கள் பூஜை நடக்கிறது.
நாளை மறுநாள் நடை திறப்பு: சபரிமலையில் மாசி மாத பூஜையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள்(12-ந்தேதி) திறக்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மகர விளக்கு சீசன் நிறைவு: சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது

மகரவிளக்கு சீசன் நிறைவை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படுகிறது.
சபரிமலை மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிரசாத பார்சல் விற்பனை

சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிரசாத பார்சல்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரி கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை கோவில் மண்டல, மகர விளக்கு சீசன் நாளையுடன் நிறைவடைகிறது. இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சபரிமலையில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை நாளை வரை தரிசிக்கலாம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
பொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்: சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை நடக்கிறது

சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து புறப்பட்டது.
மகரஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கியது

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான பிரதான சடங்குகள் இன்று தொடங்கியது.
சபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் நாளை புறப்படுகிறது

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 14-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை புறப்படுகிறது.
சபரிமலை கோவிலில் மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை

வருமான இழப்பை ஈடுசெய்ய சபரிமலை கோவிலில் மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் 14-ந்தேதி மகரவிளக்கு பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
சபரிமலையில் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையையொட்டி அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.
சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

மகரவிளக்கு பூஜையன்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 37 பேருக்கு கொரோனா

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் திறக்கப்பட்டது: நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளைமுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

கேரள மாநில ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமிதரிசனம் செய்ய தினமும் 5ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.