ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் - சொதப்பிய ரிஷப்பண்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கீப்பர் ரிஷப்பண்ட் 2 கேட்ச்களை தவறவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஹாரி, ரிஷப் பண்ட் அபார சதம் - இந்தியா 386/4

சிட்னியில் நடந்து வரும் பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடிக்க இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
ரிஷப்பண்டை இயல்பாக ஆட அனுமதிக்க வேண்டும் - பாண்டிங்குக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் அறிவுரை

ரிஷப்பண்டை தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் அறிவுறுத்தி உள்ளார்.
ரிஷப் பண்ட்-ன் ஆஸ்திரேலியா பயணத்திற்கு தடையாக அமையும் ‘ஓவர்வெயிட்’

அதிக எடையுடன் உள்ளார் என்று பிட்னெஸ் டிரைனர் தெரிவித்துள்ளதால் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது.
0