iFLICKS தொடர்புக்கு: 8754422764
Regional Meteorological Centre News

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 05, 2019 14:27

தமிழகம், புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மழை நீடிக்கும் - வானிலை மையம்

தமிழகம், புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மழை நீடிக்கும் - வானிலை மையம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மிதமான மழை நீடிக்கும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டில் பருவமழை 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 01, 2019 13:15

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவம்பர் 30, 2019 11:51

சென்னையில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

சென்னையில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

வருகிற 30-ந் தேதி மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் சென்னையில் மிதமான முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 28, 2019 14:43

தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு கிழக்கே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 28, 2019 11:40

வடகிழக்கு பருவமழை குறைந்ததற்கு காரணம் என்ன?

வடகிழக்கு பருவமழை குறைந்ததற்கு காரணம் என்ன?

வடகிழக்கு பருவமழை குறைந்ததற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.

நவம்பர் 27, 2019 08:39

திங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது

திங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது

வங்கக்கடலில் வருகிற 18-ந்தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுவதால் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15, 2019 11:45

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 05, 2019 12:30

டெல்லி காற்று மாசு சென்னைக்கும் பரவுமா? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்

டெல்லி காற்று மாசு சென்னைக்கும் பரவுமா? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்

டெல்லி காற்று மாசுவினால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.

நவம்பர் 04, 2019 12:20

‘மகா’ புயல் விலகி சென்றது - தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை

‘மகா’ புயல் விலகி சென்றது - தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மகா புயல் தமிழகத்தை விட்டு விலகி லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து செல்வதால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 01, 2019 11:35

‘மகா’ புயல் தீவிரம் அடைகிறது - தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

‘மகா’ புயல் தீவிரம் அடைகிறது - தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ‘மகா’ புயல் தீவிரம் அடைவதால் தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறி உள்ளார்.

அக்டோபர் 31, 2019 12:26

நடுக்காட்டுப்பட்டியில் மழை - சுர்ஜித் மீட்பு பணியில் தொய்வு

நடுக்காட்டுப்பட்டியில் மழை - சுர்ஜித் மீட்பு பணியில் தொய்வு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்து வரும் நிலையில், குழந்தையை மீட்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 28, 2019 10:33

திங்கட்கிழமை முதல் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

திங்கட்கிழமை முதல் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் வருகிற 28-ந் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 25, 2019 13:42

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுகிறது - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுகிறது - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

வங்கக்கடல், அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வருவதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 24, 2019 12:02

சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தகவல்களை நம்ப வேண்டாம் - பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுரை

சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தகவல்களை நம்ப வேண்டாம் - பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுரை

சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

அக்டோபர் 24, 2019 10:55

காற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்

காற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 21, 2019 14:43

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது -  தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரி கூறினார்.

அக்டோபர் 21, 2019 12:50

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது என்றும், பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அக்டோபர் 16, 2019 08:21

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 15, 2019 14:39

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17-ந் தேதி தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17-ந் தேதி தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17-ந் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அக்டோபர் 14, 2019 10:18

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store