மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்- ராமதாஸ்

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசை, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்தார்.
முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் - தமிழக அரசியல் தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் பாய்ச்சல்

தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிப்பதாக ராஜபக்சே மகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானதால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அன்புமணி ராமதாஸ்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராக வெற்றி பெற்றிருப்பது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் தண்ணீர் கெட்டுவிட்டது- ராமதாஸ் குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் கழிவுநீர் கலப்பதால் மேட்டூர் தண்ணீர் கெட்டுவிட்டதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
முரசொலி பஞ்சமி நிலம் விவகாரம்- மு.க.ஸ்டாலினுக்கு பாமக மீண்டும் கேள்வி

முரசொலி நிலம் குறித்த பட்டாவை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் மூலப்பத்திரத்தை வெளியிடாதது ஏன்? என்று பட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது என்று பாப்பிரெட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி இலவசம்- ராமதாஸ்

பசுமை தாயகம் சார்பில் 4 நாட்கள் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு டாக்டர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

அரசு டாக்டர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி மக்கள், ஸ்டாலினுக்கு பாடம் புகட்டி விட்டனர்- ராமதாஸ் தாக்கு

விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டியுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பட்டப்படிப்புக்கும் நுழைவு தேர்வை கொண்டுவருவதா?- டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பட்டப்படிப்புக்கும் நுழைவு தேர்வு கொண்டுவரும் மத்திய அரசுக்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரம்- கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை - ராமதாஸ் புகாருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
5 ரெயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட 5 ரெயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக்கூடாது என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடியுடன், டாக்டர் ராமதாஸ் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை டாக்டர் ராமதாஸ் சந்தித்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.
மு.க.ஸ்டாலின் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்- ராமதாஸ் அறிக்கை

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு தொடர்பாக மு.க.ஸ்டாலின் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள், தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோவை விமான நிலையத்தில் பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம், திருவள்ளூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும்: ராமதாஸ் பேச்சு

10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள சேலம், திருவள்ளூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் ராமதாஸ் பேசினார்.
1