ரவிச்சந்திரன் பரோல் கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் முருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் இன்றும் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அடிக்கடி தியானம் செய்து வருகிறார்.
முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் ஜெயிலில் முருகன் உயிருக்கு ஆபத்து- முதலமைச்சருக்கு வக்கீல் புகார் மனு

வேலூர் ஜெயிலில் முருகன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது வக்கீல் புகழேந்தி முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும்- வேல்முருகன் பேட்டி

7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
விடுதலையை மறுப்பது அநீதி- அற்புதம்மாள்

சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார்.
7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம்- கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0