பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே- கேரள முன்னாள் கவர்னர் பி.சதாசிவம் கருத்து

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே என்று கேரள முன்னாள் கவர்னர் பி.சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை எனக்கு கிடைத்த வெற்றி- தாயார் அற்புதம்மாள் உருக்கம்

எனது மகன் பேரறிவாளன் விடுதலையானது எனக்கு கிடைத்த வெற்றி. எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தாயார் அற்புதம்மாள் கூறினார்.
அற்புதம்மாளின் அயராத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி- பேரறிவாளன் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்

பேரறிவாளன் விடுதலையானதும் ஜோலார்பேட்டையில் உள்ள அற்புதம்மாளின் வீட்டில் கொண்டாட்டம் களை கட்டி இருந்தது.
ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரனுக்கு 7வது முறையாக 30 நாள் விடுப்பு நீட்டிப்பு

ரவிச்சந்திரனின் தாயார் மகனின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு விடுப்பு காலத்தை நீட்டிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதா?- அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதா? அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர் ஜெயிலில் பரோல் கேட்டு முருகன் உண்ணாவிரதம்

முருகன் காலையில் உணவு சாப்பிடவில்லை. ஆனால் அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முறைப்படி மனு எதுவும் அளிக்கவில்லை என சிறைத் துறையினர் தெரிவித்தனர்.
பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- தாயார் அற்புதம்மாள்

பேரறிவாளன் விரைவிலேயே நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.
0