கன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

நாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு

நாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் இன்று மழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல்.லில் அதிக அரைசதம்: கோலி, ரோகித்தை சமன் செய்த ரெய்னா

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி 36 பந்தில் 54 ரன் எடுத்தார்.
ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்... போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

ரஷிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு

தைவானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே

கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
வழக்கமான ரெயில் சேவை தொடங்குவது எப்போது?: ரெயில்வே அதிகாரி விளக்கம்

கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரெயில் சேவை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது.
சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள்

சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே முன்பதிவு சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு பிரசாரம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தண்ணீரை பாதுகாக்கும் உறுதிமொழி நாடு முழுவதும் பிரசாரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் தங்கள் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்
ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை... 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு

கிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வருவதால் நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னோக்கி வேகமாக சென்ற ஜனசதாப்தி ரெயில்... பீதியடைந்த பயணிகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் பின்னோக்கி சென்றது தொடர்பாக டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர தீ விபத்து- அதிர்ஷடவசமாக தப்பிய பயணிகள்

ரெயிலில் தீப்பற்றியது உடனே கண்டறியப்பட்டதை அடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சின்னத்தலயுடன் புகைப்படம் எடுத்த கௌரி கிஷன்... குவியும் லைக்குகள்

96 மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கௌரி கிஷன், சின்னத்தலயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பஸ் ஸ்டிரைக்- மெட்ரோ ரெயிலில் 1.8 லட்சம் பேர் பயணம்

மெட்ரோ ரெயிலில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பஸ் ஸ்டிரைக் நீடித்து வருவதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய தூர ரெயில்களில் கட்டண உயர்வு... ரெயில்வே கூறும் விளக்கம்

ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக குறுகிய தூர ரெயில்களின் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.