அதானி, அம்பானி சார்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

அதானி, அம்பானி சார்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமை - ராகுல் காந்தி

நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு பக்குவம் போதாது - சரத்பவார்

நாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் போதாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
எல்லோருக்கும் தடுப்பூசி - மோடி நிலைப்பாடு என்ன? : ராகுல்காந்தி கேள்வி

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்தது குறித்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர வேறு எந்த தீர்வும் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் - ராகுல்காந்தி கருத்து

வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்துசெய்வதற்கு குறைவான எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்
சட்டசபை தேர்தல்- ராகுல் காந்தி ஜனவரி மாதம் தமிழகம் வருகை

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு ராகுல் தமிழகம் வருகிறார். அவர் தமிழ்நாட்டில் தங்கி இருந்து மு.க.ஸ்டாலினுடன் பிரசாரம் செய்கிறார்.
இது கோட்டு-சூட்டு அணிபவர்களுக்கான அரசு - மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிற விவசாயிகளின் போராட்டத்தில், மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை வழங்க வேண்டும் - ராகுல் காந்தி

விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற கடுமையாக பாடுபடுங்கள்: ராகுல் காந்தி வேண்டுகோள்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற கடுமையாக பாடுபடுங்கள் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை

காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு- ராகுல் விமர்சனம்

பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி

விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தருண் கோகாய் எனது குரு - ராகுல் காந்தி உருக்கம்

மறைந்த அசாம் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் எனது குரு என ராகுல் காந்தி உருக்கமாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி விவகாரம் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்வி

கொரோனா விஷயத்தில் மத்திய அரசை தொடர்ந்து, விமர்சித்து வரும் ராகுல்காந்தி, கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
டெல்லியில் காற்று மாசு தொல்லை: சோனியா காந்தி கோவா சென்றார்

டெல்லியில் காற்று மாசு தொல்லையால் டாக்டர்கள் அறிவுரைப்படி சில நாட்கள் தங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றார்.
இந்திரா காந்தி பிறந்தநாள் -நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் இருக்கிறது - ராகுல்காந்தி விமர்சனம்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இதுவரை உச்சத்தில் இருந்தது கிடையாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஒரு பதற்றமான, அறிய முடியாத குணம் கொண்டவர் ராகுல் காந்தி- முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனோ தடுப்பூசி போடப்படும் விதம் பற்றி அரசு விளக்கவேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசி போடப்படும் விதம் பற்றி அரசு விளக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு, பணமதிப்பிழப்பு காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாடு தழுவிய ஊரடங்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால், எண்ணற்ற குடும்பங்களைச் சிதைத்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வங்கியில் மக்கள் போட்ட பணம், பெரும் பணக்காரர்களுக்கு தரப்பட்டது - ராகுல்காந்தி

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, வங்கியில் மக்கள் போட்ட பணம், பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.