வாங்க ஒரு கை பார்க்கலாம்- தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல்காந்தி

தமிழகம் வருகை தொடர்பாக வாங்க ஒரு கை பார்க்கலாம் என டிவிட்டரில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
ராகுல்காந்திக்கு கரூரில் தயாராகும் பாரம்பரிய மண்பானை சமையல்

கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுவதாக மண்பானை உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
ராகுல்காந்தி இன்று திருப்பூர் வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) திருப்பூர் வருகிறார். இதையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவையில் எடப்பாடி பழனிசாமி-ராகுல்காந்தி நாளை பிரசாரம்

ஒரே நாளில் 2 தலைவர்கள் கோவையில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்வதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவை வருகிறார்

புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்றுள்ள ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
கொங்கு மண்டலத்தில் ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, ராகுல்காந்தி நாளை முகாம்

கொங்குமண்டலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராகுல்காந்தி ஆகியோர் ஒரே நாளில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்கள்.
23-ந்தேதி தமிழகம் வருகை- ராகுல்காந்தி 5 மாவட்டங்களில் 3-நாள் சூறாவளி சுற்றுப்பயணம்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்து வருவதால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.
’வேளாண் சட்டங்களை 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்’ - மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர்

வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
எங்கள் அணிக்கு வாருங்கள்- நடிகர் கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

மிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்?: ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் என்று ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி விடுத்துள்ளார்.ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்?: ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி
’மோடியல்ல யாரைபார்த்தும் எனக்கு பயமில்லை... அவர்களால் என்னை சுடமுடியும்... தொடமுடியாது’ - ராகுல்காந்தி

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல்

ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
23-ந்தேதி முதல் கோவையில் 3 நாட்கள் முகாமிடும் ராகுல் காந்தி

தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து காங்கிரசின் பலத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்த ராகுல் காந்தி

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பார்த்து ரசித்தார்.
ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காண காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி- ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட திட்டம்

வரும் 14ந்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.