மேற்கு வங்காளத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 14 முதல் ராகுல் காந்தி பிரசாரம்

மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை நான்கு கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
ராகுல்காந்தி ஏன் இன்னும் தடுப்பூசி போடவில்லை? ரவிசங்கர் பிரசாத் கேள்வி

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி மருந்து நிறுவனங்களுக்கு தற்போது ராகுல்காந்தி பரப்புரை செய்கிறார் என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கொரோனா 2-வது அலைக்கு தவறான கொள்கைகளே காரணம் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. முதல் அலையின் வேகத்தைவிட இந்த முறை மிகுந்த வீரியமுடன் பரவுவதால் லட்சத்துக்கு மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் -பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு மோசமாக செயல்படுத்துவதன்மூலம், விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
ரபேல் ஒப்பந்தம் : கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது - ராகுல் டுவிட்டர் பதிவு

ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ரூ.9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தகவல் வௌியிட்டது.
பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் பலி -மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை மோசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை - ராகுல்காந்தி கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம்- புதுவையை புறக்கணித்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள்

காங்கிரஸ் கட்சியில் மேலிட தலைவர்கள் யாரும் தேர்தல் பிரசாரத்திற்கு வராதது புதுவை காங்கிரசார் இடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல்காந்தி திருமணம் ஆகாத குறும்புக்காரர் - கேரள முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு

ராகுல்காந்தி ‘திருமணம் ஆகாத குறும்புக்காரர்’. அவரிடம் கல்லூரி மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரள முன்னாள் எம்.பி. கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அழுதும், கெஞ்சியும் ‘சீட்’ வாங்கியவர்கள் மானத்தை பற்றி பேசுவதா? ராகுல் பேச்சுக்கு குஷ்பு பதிலடி

காங்கிரஸ் கட்சிக்கு மானம் இருக்கிறதா என்று ராகுல்காந்தி யோசித்து பார்த்து விட்டு பேச வேண்டும் என குஷ்பு கூறியுள்ளார்.
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு

அதிமுகவின் முகக் கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜகதான் தெரியும் என்று சேலத்தில் ராகுல்காந்தி பேசியுள்ளார்.
தமிழ்மொழி கற்று வருகிறேன்- ராகுல் பெருமிதம்

பா.ஜனதாவை அகற்ற தானும், ஸ்டாலினும் எந்த சமரசத்துக்கும் உள்ளாக மாட்டோம் என சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசினார்.
மானமுள்ள தமிழன் அமித்ஷா காலில் விழ மாட்டான்- ராகுல் காந்தி ஆவேசம்

சென்னை விமான நிலையம் வந்த ராகுலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ் ஆகியோர் வரவேற்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்- ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று மாலை தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.
பொருளாதார சீரழிவு: பாரதீய ஜனதா- இடதுசாரிகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்க பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
சென்னையில் நாளை ராகுல் பிரசாரம்

வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.
இந்திய அணியில் இடம் பிடிப்பதில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது - லோகேஷ் ராகுல்

இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர் எனவும் இடம் பிடிப்பதில் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க மாட்டேன் - ராகுல் காந்தி அறிவிப்பு

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்ன பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வருகிற 28-ந்தேதி சென்னை வருகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு 2 முறை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார்.