ராகு காலத்தில் இந்த அம்மனை வழிபட்டால் திருமண தடை, ராகு தோஷம் விலகும்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை ராகு காலத்தில் வழிபட்டால் திருமண தடை, ராகு தோஷம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் இருப்பவர்களுக்கு பலன் தரும் பரிகாரம்

மாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் உள்ளவர்கள் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
0