தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது- பொன். ராதாகிருஷ்ணன்

எந்த ஒரு சங்கடமும் சிரமமுமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
7-ந்தேதிக்கு பிறகு வீடு வீடாக காய்ச்சல் சோதனை- சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சைக்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கிறது- உஷாராக இருக்க அதிகாரி எச்சரிக்கை

பொதுமக்கள் முடிந்தவரை குடும்ப நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க வேண்டும். கோவிட் இல்லாத இறப்பு இருந்தால் கூட அங்கு 200-க்கும் மேற்பட்டோர் கூடினால் கொரோனா உடனே பரவும்.
தமிழகத்தில் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடு விதிக்கப்படும்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாளில் 2 சதவீதத்துக்கு மேல் பொதுமக்கள் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு- ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தக்க அறிவுரை வழங்கி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் மையங்கள்- ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

பொது மக்களுடன் தொடர்புடைய நபர்கள், மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள், பஸ், ரெயில் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு இதுதான் காரணம்- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கொரோனா தொற்று- ராதாகிருஷ்ணன்

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், முகக்கவசம் அணிவதை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேருக்குநேர் சந்தித்து கொண்ட பாரதிய ஜனதா-காங்கிரஸ் வேட்பாளர்கள்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார்.
முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்- சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுதாக்கல்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய் வசந்துக்கு தந்தை சென்டிமென்ட் கை கொடுக்குமா?

விஜய் வசந்த்தை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், இத்தொகுதியில் ஏற்கனவே 8 முறை போட்டியிட்டவர். அதில் 2 முறை வெற்றி பெற்று மந்திரியாகவும் பதவி வகித்தவர்.
சென்னையில் மீண்டும் அதிகரிப்பு- 1277 தெருக்களில் வேகமாக பரவிய கொரோனா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிமுக, பாஜக, பாமக கூட்டணி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- அமித்ஷா

சுசீந்திரம் நகர மக்களிடம் “வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம் செய்தார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் பா.ஜனதாவுக்கு கேட்போம்- பொன்.ராதாகிருஷ்ணன்

வரும் சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளையும் கேட்போம் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தடுப்பூசி மூலம் யாருக்கும் பாதிப்பு வராது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தடுப்பூசி மூலம் யாருக்கும் பாதிப்பு வராது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
1