புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் -சட்டசபையில் தீர்மானம்

புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவை சட்டசபையில் தீர்மானம்- சட்ட நகல்களை கிழித்த முதல்வர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுவை சட்டசபை 18-ந்தேதி கூடுகிறது

பரபரப்பான சூழ்நிலையில் புதுவை சட்டசபை 18-ந் தேதி (நாளை மறுநாள் திங்கட்கிழமை) கூடுகிறது.
9 மாதங்களுக்குப் பிறகு புதுவையில் நாளை பள்ளிகள் திறப்பு

9 மாதங்களுக்குப் பிறகு புதுவையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 வரை வகுப்புகள் இயங்க உள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை -பிரதமர் அதிருப்தி

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், புதுச்சேரியில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுவையில் 4-ந்தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு

புதுவையில் கொரோனா ஊரடங்கால் 9 மாதங்களுக்குப் பிறகு வருகிற 4-ந் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
கொரோனாவினால் மூச்சு திணறல்- புதுச்சேரி கலெக்டர் அருண் ஜிப்மரில் அனுமதி

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளை புதுச்சேரி விடுதலை நாள்: போலீசார் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை

புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி போலீசார் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மருத்துவ படிப்பில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு : முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
0