உ.பி.யில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பலி- அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மாநில அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டன் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளியை எம்.எல்.ஏ. மீட்ட சம்பவம் : யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல், பிரியங்கா கேள்வி

உத்தரபிரதேசத்தில், பாலியல் குற்றவாளியை எம்.எல்.ஏ. மீட்ட சம்பவம் தொடர்பாக யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல், பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளனர்
0