ஏர் இந்தியா-ஒன் விமானத்தில் முதலில் பயணித்த ஜனாதிபதி

ஏர் இந்தியா ஒன்-பி777 என்ற விமானத்தில் முதல் பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணித்தார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 24-ந் தேதி திருப்பதி வருகை - ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
ஏழை, ஆதரவற்றோருக்கு நம்பிக்கை விளக்காக மாற உறுதியேற்போம்- ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

மாசு இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இன்று மிலாது நபி - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இஸ்லாமிய பெருமக்களுக்கு மிலாது நபி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
0