சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்- கோவில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு -வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
0