நாளை பிரதோஷ விரதம் அனுஷ்டித்தால் சகல தோஷங்களும் விலகும்

பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு.
பிரதோஷத்தின் போது படிக்க வேண்டிய பாராயண நூல்கள்

சிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநீலகண்டப்பதிகம், திரு அங்கமாலை, நமசிவாயப் பதிகம், போற்றித் திருத்தாண்டகம், பஞ்ச புராணம்.
தமிழ் மாத பிரதோஷ நைவேத்தியமும்... தீரும் பிரச்சனைகளும்...

மாதம் தோறும் வரும் பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய நைவேத்தியங்களையும், அதனால் தீரும் பிரச்சனைகளையும் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சுசீந்திரம் கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி சனி பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி சனி பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. தாணுமாலய சுவாமியும், திருவேங்கட பெருமாளும் கோவிலை சுற்றி தனித்தனி வாகனத்தில் 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஐந்து வருடங்கள் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் தரும் சனிப்பிரதோஷம்

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நாளை மறுநாள் நடக்கிறது

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
பிரதோஷ விரதத்தை தொடங்க வேண்டிய காலமும்... கிடைக்கும் பலன்களும்...

பிரதோஷ விரதத்தை எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கு பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பிரதோஷ விரதத்தின் வகைகளும்... அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களும்...

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய ,மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நேற்று அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இன்று ஐப்பசி மாத பிரதோஷ விரதம்

ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். அற்புதமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள்
0