நுரையீரல் ஆரோக்கியம் காக்க தினமும் பிராணாயாமம் செய்யுங்க...

பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
மனம் அலைபாயாமல் தடுக்கும் பிராணாயாமம்

யோகாசனங்களின் மூலமாகவும், பிராணாயாமத்தைக் கொண்டும் அந்த உள்ளத்தின் கவன சக்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளலாம்.
குடல் பிரச்சனைகளை குணப்படுத்தும் கபாலபதி பிராணாயாமம்

கபாலபதி பிராணாயாமம் அனைத்து குடல் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறையும்.
இதயத்துடிப்பை சீராக்கும் நாடிஷோதன பிராணாயாமம்

நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. ரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்த ஷித்தாலி பிராணாயாமம்

ஷித்தாலி பிராணாயாமம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது..இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர வைக்கும் பிராணாயாமம்

பிராணாயாமம் என்பது காலையிலும் மாலையிலும் மட்டும் செய்யும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.
0