பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்து துறைக்கு ரூ.5½ கோடி வருவாய்

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் பாரம்பரிய உடையணிந்து மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
உழவு செழிக்கட்டும் உழவர் மகிழட்டும்- முதலமைச்சர் மாட்டுப்பொங்கல் வாழ்த்து

மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர் மகிழட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயற்கையோடு இணைந்து வாழ இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் -பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் பொங்கல் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.
காவல்துறை சார்பில் பொங்கல் விழா- முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

சென்னையில் காவலர்களின் குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
மெரினாவில் நாளை மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி... முகக்கவசம் கட்டாயம்

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை மெரினா கடற்கரைக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்- சத்குரு பொங்கல் வாழ்த்து செய்தி

“படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
பொங்கல் ஸ்பெஷல்: இனிப்பான கரும்பு சாறு பொங்கல்

பொங்கலில் பல்வேறு வகைகள் உள்ளன. அந்த வகையில் தைப்பொங்கல் ஸ்பெஷலாக கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சென்னையில் பொங்கல் பானை விற்பனை களை கட்டியது

சென்னையில் மண்பானை வியாபாரம் நேற்றும் இன்றும் நன்றாக நடைபெற்று வருவதாக மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் சேம.நாராயணன் கூறினார்.
ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது

கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் ஏராளமானோர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதால் ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது

பொங்கல் பண்டிகைக்கு இன்று மேலும் 1 லட்சம் பேர் ரெயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். தட்கல் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்- எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

தைப் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் பொங்கல் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு

சிறப்பு பஸ்கள் பொது மக்கள் வசதிக்காக அறிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் குறைவான அளவே பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் இந்த ஆண்டு போகி புகை அதிகம் இல்லை

போகி பண்டிகையான இன்று சென்னையில் புகை மூட்டம் காணப்படவில்லை. பெரும்பாலான தெருக்களில் பழைய பொருட்கள் எரிக்கப்படவில்லை.
நாளையும், நாளை மறுநாளும் பொங்கல் வைக்க உகந்த நேரம்

பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.