விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு - மீட்புக்குழுவினர் தகவல்

இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் 2 கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா விமான விபத்து - இந்திய பிரதமர் மோடி இரங்கல்

இந்தோனேசியா விமான விபத்து சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா விமான விபத்து- பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு

இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து - 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரபிக்கடலில் விபத்துக்குள்ளான போர்விமானத்தின் விமானி சடலமாக மீட்பு

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -29 கே ரக போர்விமானம் கடந்த 26-ம் தேதி பயிற்சியின்போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அரபிக்கடலில் விபத்துக்குள்ளான கடற்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

அரபிக்கடலில் விபத்துக்குள்ளான விமானத்தின் லேண்டிங் கியர், என்ஜின் பாகங்கள் உள்ளிட்ட சிதைந்த பொருட்களை கோவாவை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் கடற்படை மீட்டது.
அரபிக் கடலில் விழுந்த கடற்படை பயிற்சி விமானம்- பைலட்டை தேடும் பணி தீவிரம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க கடற்படை விமானம் -2 பைலட்டுகள் பலி

அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 2 பைலட்டுகள் உயிரிழந்தனர்.
0