பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு - மருத்துவக்குழு டெங்கு பரிசோதனை

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதி - வீட்டில் போலீஸ் பாதுகாப்பு

பேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவும், அவரது தந்தையின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
பேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி - அற்புதம்மாள்

பேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.
வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்

புழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் ‘பரோல்’

தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க புழல் மத்திய சிறை சூப்பிரண்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பேரறிவாளன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
7 பேர் விடுதலையை எதிர்ப்பதா? காங்கிரசுக்கு ராமதாஸ் கண்டனம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்... பேரறிவாளன் தாயார் உருக்கமான டுவிட்

என் உயிர் இருக்கும்போதே 7 பேர் விடுதலை தொடர்பான கோப்பில் ஆளுநர் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அற்புதம்மாள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0