புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பாரம்பரிய குழு ஒப்புதல் - மத்திய அரசு தகவல்

14 உறுப்பினர்களை கொண்ட பாரம்பரியக் குழு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்தது ஏன்? - சிவசேனா கேள்வி

விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
நேபாள பாராளுமன்றம் கலைப்பு- அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்

நேபாளத்தில் மந்திரிசபையின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்ததுடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்தில் 10 கட்டிடங்கள் - மத்திய அரசு தகவல்

டெல்லியில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்தில் 10 கட்டிடங்கள் இடம்பெறும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ரத்து செய்ததற்கு திமுக கண்டனம்

எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்ததற்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து?

கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படும் என பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி காங்கிரஸ் மக்களவைத் தலைவருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி உள்ளார்.
இந்த கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது -பாராளுமன்ற தாக்குதலை நினைவுகூர்ந்த மோடி

பாராளுமன்றத்தை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தாக்குதல்... உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

பாராளுமன்ற தாக்குதலின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உத்தரமேரூர் குடவோலை முறையை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி

புதிய பாராளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, சென்னை அடுத்த உத்தரமேரூர் குடவோலை முறையை நினைவுபடுத்தினார்.
சுயசார்பு இந்தியாவின் சாட்சியாக புதிய பாராளுமன்ற கட்டிடம் திகழும் -மோடி பெருமிதம்

புதிய பாராளுமன்ற கட்டிடம் சுயசார்பு இந்தியா உருவாக்கத்திற்கு சாட்சியாக மாறும் என அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
புதிய பாராளுமன்றம் இந்தியாவின் தனித்துவ அடையாளம்- முதல்வர் பழனிசாமி புகழாரம்

புதிய பாராளுமன்றம் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
ரூ.971 கோடியில் புதிய பாராளுமன்ற கட்டிடம்- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

டெல்லியில் ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். கட்டுமான பணி 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன வசதிகளுடன் உருவாகிறது... புதிய பாராளுமன்றத்தின் சிறப்பு அம்சங்கள்

பாராளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
புதிய பாராளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்

டெல்லியில் வரும் 10-ம் தேதி புதிய பாராளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோரட் இன்று அனுமதியளித்தது.
புதிய பாராளுமன்ற கட்டிடம்- மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

பாராளுமன்ற கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு 10-ந் தேதி பூமிபூஜை - மோடி அடிக்கல் நாட்டுகிறார்

புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு வருகிற 10-ந் தேதி பூமி பூஜை நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
1