குழந்தைகளை தொட்டு பேசுங்கள்...

குழந்தைகளைதொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள்.
டீன் ஏஜ் காலகட்டம்: பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள்

குழந்தைகள் டீன் ஏஜ் வயதை தொட்டதும், பெற்றோருக்கு இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொள்ளும். பிள்ளைகளுடன் பெற்றோர் நட்பாக பழகுவதன் மூலம், அவர்களை சிறப்பாக வழிநடத்த முடியும். அதற்கான 10 வழிகள் இதோ...
குழந்தைகளின் திக்குவாய்க்கும் தீர்வு காணலாம்...

பெற்றோர்கள் பேச்சுப்பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யுமாறு நடந்துக் கொள்ளவேண்டும்.
குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களே காரணம்

போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்...

அம்மாக்கள், எப்படி தங்கள் குழந்தையை தங்கள் பேச்சை கேட்க வைப்பது (child listen to you) என்பதில் அதிக சிக்கல்களையும், சவால்களையும் சந்திகின்றனர்.
குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி?

ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக் கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?
குழந்தைகளின் மிரட்டலுக்கு அடிபணியாதீர்கள்

உங்கள் குழந்தை உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் போவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவருக்கும் சமாளிக்க ஏராளமான பிரச்சனைகள் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை சீக்கிரம் நடக்க வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க...

குழந்தையை சீக்கிரம் நடக்க வைப்பதற்கு சுலபமான முறையில் என்ன வழிகள் உள்ளது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
குழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும்.. தடுக்கும் வழிமுறையும்...

குழந்தைகள் அறியாமல் செய்யும் தவறுகளை அம்மாக்கள் ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதாக அதை திருத்த முடியும். அப்படி குழந்தைகள் செய்யும் பொதுவான தவறுகள் குறித்து பார்க்கலாம்.
குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும்

தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக உறுதியாகியுள்ளது.
பெற்றோர்களே குழந்தைகளுக்கு சமைக்க கற்றுத் தாருங்கள்

சுவைக்கும் திறனை வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளஞ்சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களது திறனை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர்களே இது உங்களுக்கு தான்...

இன்றைய நவீன சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமானவைகள் என்னவென்று பார்க்கலாம்.
பெற்றோரின் விவாகரத்தும்... குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்பும்...

உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக விளக்குங்கள். உங்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்

குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.
குழந்தைகளுக்கு 5 வயது ஆனவுடனேயே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்

குழந்தையிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. குழந்தைக்கு 5 வயது ஆனவுடனேயே இந்த பழக்கத்தை அவர்களுக்கு மெல்ல கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
காயப்படுத்தும் பெற்றோரை கலங்கவைக்கும் குழந்தைகள்

குழந்தைகளின் உணர்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். மாறாக குழந்தைகளை அடிமைப்படுத்தி வளர்க்க பெற்றோர் முயற்சிக்கக்கூடாது.
வழித்தடம் மாறும் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை

புத்தி தடுமாறும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களை போராடி காப்பாற்றுவதும், வழித்தடம் மாறும்போது நல்வழிப் படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
பிள்ளைகளை எந்த வயதில் தனி அறையில் தூங்க வைக்கலாம்

குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். ஆனால் எந்த வயதில் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் சுத்தம் பற்றி பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியவை

குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1