பாகிஸ்தானில் சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்- முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் காட்டம்

டுவிட்டர் பதிவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சில அரசியல்வாதிகளை டேக் செய்து குறிப்பிட்டிள்ளார்.
பாகிஸ்தான் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது.
பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதா? - பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த வெளியுறவுத்துறை

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணயம் தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சீக்கியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

பெஷாவர் படுகொலைக்கு கைபர் பாக்துன்க்வா மாகாண முதல்வர் மஹ்மூத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் வழங்கும் ஆசிய வளர்ச்சி வங்கி

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,372 கோடி) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தல்: ராணுவ மந்திரி சூசகம்

பாகிஸ்தானின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடையவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானில் சர்க்கரை ஏற்றுமதிக்கு முழு தடை: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஐம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி

மூன்று பயங்கரவாதிகளும் ஹிஜாபுல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா

பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
18 மணி நேரம் மின் தடை: கடுமையான மின்பற்றாக்குறையை சந்திக்கும் பாகிஸ்தான்

எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, மற்றும் தேவை மற்றும் விநியோகத்தில் மாறுபாடு நிலவுவதன் காரணமாக மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை.
இனி வெளிநாடு போகலாம்... கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பெயர் நீக்கம்

முந்தைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்காக பலரது பெயர்கள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தற்போதைய உள்துறை மந்திரி சனாவுல்லா தெரிவித்தார்.
முன்னாள் மந்திரிகள் விமானத்தில் பயணிக்க தடை: ஷபாஸ் ஷெரீப் நடவடிக்கை

முந்தைய அரசு பிறப்பித்த ‘‘வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவோர்’’ பட்டியலில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் உள்பட தற்போதைய மந்திரிகளின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடனில் மூழ்கி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: பிரதமர் ஷபாஸ் ஷெரீப் எச்சரிக்கை

வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற சவால்களுடன் நாம் போராட வேண்டியுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறினார்
ஆப்கானிஸ்தான் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, தலிபான்கள் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்றும் எங்கள் இறையாண்மை பாகிஸ்தான் மதிக்க வேண்டும் என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் மோதலுக்கு பிறகு வாக்கெடுப்பு- பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக ஹம்சா ஷெபாஸ் தேர்வு

371 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 186 வாக்குகள் தேவை என்ற நிலையில் ஹம்சா 197 வாக்குகள் பெற்றார்.
புதிய அரசுக்கு எதிரான பிரசாரம்... வெளிநாட்டு பாகிஸ்தானியர்களிடம் நன்கொடை கேட்கும் இம்ரான் கான்

ஆட்சி மாற்றத்திற்கான வெளிநாட்டு சதியின் மூலம் பாகிஸ்தான் மக்கள் மீது ஊழல் அரசாங்கம் திணிக்கப்பட்டிருப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற புதிய சபாநாயகராக பர்வேஸ் அஷ்ரப் நியமனம்

பாகிஸ்தான் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய பாரம்பரியம் தொடங்கப்பட்டிருப்பதாக புதிய சபாநாயகர் அஷ்ரப் கூறினார்.