பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு

சட்டசபை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்?

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. போட்டியிட விருப்பம் தெரிவித்து கொடுத்துள்ள 23 தொகுதிகளின் உத்தேச பட்டியலை காண்போம்.
அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும்- பா.ம.க.வினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று முதலே களத்தில் இறங்கி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் 23 தொகுதிகள் எவை-எவை?- சமூக வலைத்தளங்களில் உத்தேச பட்டியல்

பா.ம.க. விரும்பும் உத்தேச தொகுதிப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால் தொகுதிகளை குறைத்துக்கொண்டோம் -அன்புமணி

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் நன்றி

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு- அப்பாவுடன் கண்ணீர் மல்க பேசிய அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைந்த அன்புமணி ராமதாஸ் தனது தந்தை ராமதாசை போனில் தொடர்புக் கொண்டு கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
நாளை நடைபெற இருந்த பாமக சிறப்பு பொதுக்குழு 25-ந் தேதிக்கு மாற்றம்- ஜிகே மணி அறிவிப்பு

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு வரும் 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடி நிலையிலான களப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள வருகிற 25-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்

பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் 23ம் தேதி முதல் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம்.
சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பிற்கு ராமதாஸ் வரவேற்பு

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் விழாவில் பாமக-தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பு: 2 கட்சிகளும் கூட்டணியில் சேர்வது உறுதியாகுமா?

பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகள் என்ற முறையில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் பங்கேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுக-பாமக கூட்டணி உறுதியானது: எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் இன்று சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை உறுதி செய்வதில் சிக்கல் நீடிப்பு

20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் குழு பா.ம.க. குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.