ஊட்டி மலை ரெயிலை தனியார் நிறுவனம் இயக்குவதை கண்டித்து ரெயில் மறியல்

ஊட்டி மலை ரெயிலை தனியார் நிறுவனம் இயக்குவதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
9 மாதங்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கம்

9 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்ட ஊட்டி மலை ரெயில் தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் சிறப்பு ரெயிலாக சென்றது.
0