தமிழகத்தில் தடுப்பூசியால் தான் கொரோனா 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது- ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா தொற்றின் 2வது மற்றும் 3வது அலைகளை சமாளிக்க தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. இதில் 11.07 கோடி தடுப்பூசி போடப்பட்டதால் தான் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
திருப்போரூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா

வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து முதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்தவர்களில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருவருக்கு ஒமைக்ரான் எக்ஸ்.இ. வகை தொற்று

தற்போது நாட்டில் 12 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து, முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் எக்ஸ்.இ. வகை தொற்று முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது: நிபுணர் கருத்து

ஆல்பா, டெல்டா வைரஸ்களை விட ஒமைக்ரான் அதிகமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி மற்றும் தொற்றின் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தி வந்துள்ளது.
ஒமைக்ரான் வைரசில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க செய்ய வேண்டியவை

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.
வடமாநிலங்களில் பரவுவது ஒமைக்ரானின் புதிய வடிவம்

ஒமைக்ரான் பி.ஏ.1 வகை வேரியண்டை காட்டிலும் பி.ஏ.2 வேரியண்டு வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரிக்க இது தான் காரணம்..

ஒமைக்ரானின் மற்றொரு வழித்தோன்றலான பிஏ.2.12.1 வகை தொற்றும் சிலரிடம் கண்டறியப்பட்டு இருப்பதாக இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு

தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன.
குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடித்தால் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
புதிய வகை ஒமைக்ரான் வைரசை கண்டு பயப்பட வேண்டியதில்லை- பிரபல மருத்துவ நிபுணர் பேட்டி

கொரோனா வைரஸ்களில் டெல்டாபிளஸ் வைரஸ் தான் மிக அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியது. ஆனால் எக்ஸ்இ வைரஸ் ரொம்ப சாதுவானது.
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க தடுப்பூசியும், முக கவசமும் அவசியம்

நமக்கு கொரோனா வராது என்று நினைக்க கூடாது. சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முககவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
அமெரிக்காவில் ஒமைக்ரான் துணை வைரஸ் ஆதிக்கம்

கடந்த 26-ந் தேதியுடன் முடிந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பிஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரானின் பி.ஏ.2 மாறுபாடு ஆதிக்கம்: அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளில் 35 சதவீதம் பேர் ஒமைக்ரானின் பி.ஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 சதவீத இந்தியர்கள் ஊர் திரும்பியதால் தொழில்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளது- மலேசியா நாட்டின் முதன்மை ஆணையர் தகவல்

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மலேசியாவில் 20 மில்லியன் இந்தியர்கள் வேலை செய்து வந்தனர். பின்னர் வந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அதில் 80 சதவீதம்பேர் நாடு திரும்பினர். அதன் விளைவாக மலேசியா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு

நியூயார்க்கில் சில மனிதர்களின் மாதிரியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் போன்ற அம்சங்கள் இந்த வெள்ளை நிற மான்களில் இருப்பதால், மனிதர்களிடம் இருந்து அவற்றுக்கு பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.
0