தொடர்புக்கு: 8754422764
O Panneerselvam News

சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மாறுபட்ட கருத்து சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

அக்டோபர் 25, 2021 18:39

நாகை மாவட்ட தொடக்க விழா கண்காட்சியில் ஜெயலலிதா படம் இடம் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

நாகை மாவட்ட தொடக்க விழா கண்காட்சியில் ஜெயலலிதா படம் இடம் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டிற்காக தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து எண்ணற்ற திட்டங்களை தீட்டி, தன் வாழ்நாளையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா என ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அக்டோபர் 21, 2021 13:20

கோவையில் ஆயுர்வேத சிகிச்சை- ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூலிகை குளியல்

கோவையில் ஆயுர்வேத சிகிச்சை- ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூலிகை குளியல்

கோவையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூலிகை குளியல், எண்ணெய் குளியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் 21, 2021 10:45

கோவையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை

கோவையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று காலை ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது. புத்துணர்வு சிகிச்சை உள்பட பல சிகிச்சைகளை டாக்டர்கள் அவருக்கு அளிக்க உள்ளனர்.

அக்டோபர் 19, 2021 11:18

அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம்: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம்: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருப்போரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அக்டோபர் 15, 2021 08:16

ஆயுத பூஜை, விஜயதசமி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். வாழ்த்து

அழிவில்லாத கல்வி செல்வத்தை தரும் கலைமகள், மன உறுதியுடன் கூடிய துணிவை தரும் மலைமகள், அளவில்லா செல்வங்களை அள்ளித்தரும் திருமகள் ஆகியோரை போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

அக்டோபர் 13, 2021 15:08

அ.தி.மு.க. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை படைத்திட்ட அ.தி.மு.க. வருகிற 17-ந்தேதி அன்று பொன்விழா காண இருக்கிறது.

அக்டோபர் 11, 2021 17:43

சசிகலா அரசியல் செய்வதற்காக எதை எதையோ கூறுகிறார்- ஜெயக்குமார் பேட்டி

சசிகலா அரசியல் செய்வதற்காக எதை எதையோ கூறுகிறார்- ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க. 1 கோடியே 46 லட்சம் வாக்குகளை பெற்று இமயமலைபோல் உயர்ந்து இருக்கிறது. அதை பரங்கிமலைபோல் தாழ்ந்து இருப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு இணையாக பேசுவது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச் சுவையாகும்.

அக்டோபர் 11, 2021 14:07

அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் முதல் மாவட்ட அமைப்பாளராக அவர் அறிவித்தது என்னைத்தான் என்று தமிழ்மகன் உசேன் கூறினார்.

அக்டோபர் 11, 2021 13:53

20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நெல் கொள்முதல் பிரச்சினையில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அவர்களின் வாழ்வு வளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்டோபர் 07, 2021 14:58

எக்ஸ்ரே முடிவை வெள்ளை தாளில் எழுதி கொடுப்பதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

எக்ஸ்ரே முடிவை வெள்ளை தாளில் எழுதி கொடுப்பதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

அக்டோபர் 06, 2021 15:59

பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

பஞ்சு விலை உயர்வு காரணமாக, ஆடைகளின் விலையும் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், நுகர்வோரும் தெரிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அக்டோபர் 04, 2021 08:50

ஒப்பந்த செவிலியர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஒப்பந்த செவிலியர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.

அக்டோபர் 01, 2021 14:36

உள்ளாட்சி தேர்தல்- அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம்

உள்ளாட்சி தேர்தல்- அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம்

9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21, 2021 09:04

தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டில் இருந்து தி.மு.க. பின்வாங்குவதா?- ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டில் இருந்து தி.மு.க. பின்வாங்குவதா?- ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

பெட்ரோலிய பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 19, 2021 13:18

தமிழக கவர்னருக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

தமிழக கவர்னருக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

உயர்ந்த பாரம்பரியம் கொண்ட எங்களது புகழ்பெற்ற மாநிலத்துக்கு கவர்னராக வந்துள்ள தங்களை அ.தி.மு.க. சார்பில் மனதார வரவேற்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 18, 2021 14:09

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ‘நீட்’ தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ‘நீட்’ தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பினைச் செய்யவும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செப்டம்பர் 15, 2021 16:08

கருணாநிதிக்கு நினைவிடம்- ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

கருணாநிதிக்கு நினைவிடம்- ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

சினிமாவில் கலைஞரின் வசனம் அனல்பறக்கும்; அது சமூகத்தை முன்னேற்ற துணை நின்றுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆகஸ்ட் 24, 2021 12:40

உள்ளாட்சி தேர்தல்- 2வது நாளாக அதிமுக ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல்- 2வது நாளாக அதிமுக ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 12, 2021 11:21

கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம் - ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம் - ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

பென்னிகுவிக் நினைவு இல்லம் இடிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. போராட்டத்தில் குதிக்கும் என ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

ஆகஸ்ட் 02, 2021 07:39

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store