iFLICKS தொடர்புக்கு: 8754422764
O Panneer selvam News

எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. தலைமையகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜனவரி 17, 2020 13:54

மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களை மீண்டும் பயன்படுத்த ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களை மீண்டும் பயன்படுத்த ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை திரும்ப பெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜனவரி 14, 2020 09:59

பெரும்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்து வசதிகளுடன் உள்ளது- சேகர்பாபு கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

பெரும்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்து வசதிகளுடன் உள்ளது- சேகர்பாபு கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

கூவம், அடையாறு கரையோரம் வசிப்பவர்களுக்காக பெரும்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்து வசதிகளுடன் உள்ளதாக சட்டசபையில் சேகர்பாபு கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

ஜனவரி 09, 2020 15:01

சட்டசபையில் ரூ.6580.15 கோடிக்கு துணை மதிப்பீடு தாக்கல்- ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சட்டசபையில் ரூ.6580.15 கோடிக்கு துணை மதிப்பீடு தாக்கல்- ஓ.பன்னீர்செல்வம் தகவல்

தமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான 2-ம் துணை மதிப்பீடு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.6580.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 09, 2020 12:51

ஓபிஎஸ் முன்னிலையில் திமுக கவுன்சிலர் அதிமுகவில் இணைந்தார்

ஓபிஎஸ் முன்னிலையில் திமுக கவுன்சிலர் அதிமுகவில் இணைந்தார்

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

ஜனவரி 08, 2020 15:46

ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

ஓய்வூதியத்தாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022-ம் ஆண்டு முடிய 4 ஆண்டுகள் கொண்ட ஒரு கால அளவுக்கு சில சிறப்பு அம்சங்களுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 08, 2020 12:12

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். இரங்கல்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். இரங்கல்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 04, 2020 14:25

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 03, 2020 11:39

முதல்வர், துணை முதல்வர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்- ஜி.கே.வாசன் பாராட்டு

முதல்வர், துணை முதல்வர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்- ஜி.கே.வாசன் பாராட்டு

நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் என்பது முதல், துணை முதல்வர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்.

டிசம்பர் 27, 2019 14:35

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது- ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது- ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

டிசம்பர் 27, 2019 12:29

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு சமர்ப்பிப்போம்- அதிமுகவினர் உறுதிமொழி

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு சமர்ப்பிப்போம்- அதிமுகவினர் உறுதிமொழி

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு சமர்ப்பிப்போம் என்று அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

டிசம்பர் 24, 2019 16:01

24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அஞ்சலி

24-ந்தேதி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் வருகிற 24-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

டிசம்பர் 19, 2019 12:56

38 மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. தேர்தல் பணி குழுக்கள் அமைப்பு

38 மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. தேர்தல் பணி குழுக்கள் அமைப்பு

உள்ளாட்சி தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் 38 மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழுவை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 16, 2019 12:04

ஜெயலலிதா வழியில் ஒற்றுமையாக பணியாற்றுவோம்: எடப்பாடி-ஓ.பி.எஸ். தலைமையில் உறுதிமொழி

ஜெயலலிதா வழியில் ஒற்றுமையாக பணியாற்றுவோம்: எடப்பாடி-ஓ.பி.எஸ். தலைமையில் உறுதிமொழி

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

டிசம்பர் 05, 2019 13:19

ஜெயலலிதா நினைவு நாள்- எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். தலைமையில் அஞ்சலி

ஜெயலலிதா நினைவு நாள்- எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். தலைமையில் அஞ்சலி

3-ம் ஆண்டு நினைவுநாளான டிச.5-ந்தேதி ஜெயலலிதா சமாதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

நவம்பர் 30, 2019 12:37

யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை - முதல்வர் பழனிசாமி பேச்சு

யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை - முதல்வர் பழனிசாமி பேச்சு

கட்சியே துவங்காமல் சிலர் பேசுகின்றனர், யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

நவம்பர் 24, 2019 17:34

உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்- அதிமுக விதிகளில் திருத்தம்

உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்- அதிமுக விதிகளில் திருத்தம்

உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று அதிமுக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 24, 2019 17:32

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் - அதிமுக பொதுக்குழு தீர்மானம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் - அதிமுக பொதுக்குழு தீர்மானம்

சென்னையில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 24, 2019 14:09

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது - இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது - இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

நவம்பர் 24, 2019 11:15

சென்னையில் நாளை கூடுகிறது- அதிமுக பொதுக்குழுவில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

சென்னையில் நாளை கூடுகிறது- அதிமுக பொதுக்குழுவில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு பேலஸ் மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

நவம்பர் 23, 2019 11:07

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store